Skip to main content

Posts

அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு; கபே அமைப்பாளர் அகமட் மனாஸ் 2013-09-20 15:13:26 | General பி.வின்ஸ்லோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட முடியாது என்று தெரிவித்த அவர் வாக்களர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தள்ளார்.

The Way of happiness

அஜித் வருகையால் பின்வாங்கிய விஜய்

தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜித். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.  அதைத்தொடர்ந்து அஜித் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜித்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.  இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று.  இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜித்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்சினை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.  ஆக, அஜித்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது. 

தாய்க்கு நிகரான நவிபிள்ளையிடம் திருமண கோரிக்கை முன்வைத்தமை பாரிய தவறு

ஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் மேற்கொண்ட உரையில் முன்வைத்த 6 கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  இலங்கையின் உபசரணை, புலிகள் படுகொலை இயக்கம், வடக்கு புனர்வாழ்வு நடவடிக்கை, வடக்கில் தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நவிபிள்ளை முன்வைத்த கருத்துக்களுக்கே அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.  நவிபிள்ளை இலங்கைக்கு வரவழைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் குறித்து தெளிவான செய்தி கூறப்படுவதாக கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.  நவிபிள்ளையை திருமணம் முடிக்க விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கு டளஸ் அழகப்பெரும தனது கவலையை வெளியிட்டார்.  நவநீதம்பிள்ளை தமது தாயைவிட ஓரிரு வயதே குறைவானவர். அவ்வாறிருக்கையில் அவர் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடுவது பாரிய தவறானது என அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  இதேவேளை, 1987ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டெம்பர் 17ம் திகதி யாழ்தேவி ர...

The penis is the male sex organ,

Man Penis Human Anatomy Picture of the Penis The penis is the male sex organ, reaching its full size during puberty. In addition to its sexual function, the penis acts as a conduit for urine to leave the body. The penis is made of several parts: • Glans (head) of the penis: In uncircumcised men, the glans is covered with pink, moist tissue called mucosa. Covering the glans is the foreskin (prepuce). In circumcised men, the foreskin is surgically removed and the mucosa on the glans transforms into dry skin. • Corpus cavernosum: Two columns of tissue running along the sides of the penis. Blood fills this tissue to cause an erection. • Corpus spongiosum: A column of sponge-like tissue running along the front of the penis and ending at the glans penis; it fills with blood during an erection, keeping the urethra -- which runs through it -- open. • The urethra runs through the corpus spongiosum, conducting urine out of the body. An erection results from changes in blood flo...

Ajiyj at ARAMBem