Skip to main content

Posts

Showing posts from October, 2013

INDIA SHOULD MAINTAIN TIES WITH SRI LANKA - SENIOR CONGRESS LEADER

Virtu ally opposing calls for India’s boycott of the Commonwealth summit in Sri Lanka, senior Congress leader Mani Shankar Aiyar today said it was essential to maintain ties with the neighbour with the ongoing New Delhi-sponsored rehabilitation works for Tamils in the island nation.  Talking to reporters in Kumbakonam, the former Union minister said the Tamil Nadu Assembly had unanimously adopted a resolution urging India to boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) to be held in Colombo next month.  However, there was another side which wanted India to participate in the meet to safeguard the interest of Tamils in Sri Lanka, he said. “Sri Lanka is our neighbour and for the Tamils living there the Indian government has taken up rehabilitation programme spending crores. In this situation we should have ties with them. The Sri Lanka problem is not only connected with Tamil Nadu but it’s a national problem,” he said.  Maintaining ...

ASIA LAGS IN PROTECTING DOMESTIC WORKERS, SAYS REPORT

Around 40 per cent of domestic workers globally are employed in Asia and yet the region has been slow in enacting reforms, according to a report which also says domestic labourers in countries like India, Nepal and Sri Lanka face horrific abuses. Despite major progress in other parts of the world, Asia has been lagging behind in enacting labour reforms, according to the report released by the International Domestic Workers Network (IDWN), the International Trade Union Confederation (ITUC) and Human Rights Watch. “Domestic workers from India, Nepal, Sri Lanka, Indonesia, and Cambodia experience horrific abuses. These governments should pick up the pace of reform to introduce long overdue protections for both domestic workers at home and those migrating abroad,” Nisha Varia, women’s rights researcher at Human Rights Watch said. The groups are releasing a new report assessing progress since the 2011 adoption of the Domestic Workers Convention, a groundbreaking treaty entitling domesti...

COLOMBO-KATUNAYAKA EXPRESSWAY MAKES RS.3MIL IN EARNINGS

The Road Development Authority reported earnings of Rs.3 million from 6pm yesterday (October 27) to 7am today (28) from the Colombo-Katunayaka expressway. Over 11,000 vehicles used the expressway which was declared open yesterday by the President.

INDIA TO TAKE UP FISHERMEN ISSUE DURING GOTA’S VISIT

ndia would take up the issue of Indian fishermen languishing in Sri Lankan jails during the visit of Defence Secretary of the island nation Gotabaya Rajapaksa to New Delhi later this week, India’s Union Minister of State in the PMO V Narayanasamy said today. Talking to reporters in Chennai, Narayanasamy said the Centre had initiated several steps to secure the release of 32 fishermen of Karaikal and neighbouring areas, who have been lodged in Trincomalee prison since July 30. “The Union government will hold a detailed discussion with Sri Lankan Defence Secretary Gotabaya Rajapakha during his visit to New Delhi later this week. We are looking for a permanent solution to the problems faced by Indian fishermen,” he said, adding, the government would also stress for the immediate release of 32 fishermen along with their boats. Narayanasamy said the Centre was also taking steps for arranging talks between the fishermen of India and Sri Lanka to find a solution to the problems in fishing...

திருமண படத்தை பேஸ்புக்கில் போட்டதால் கணவர் தற்கொலை

பெற்றோர் வேண்டுகோளின் படி தன் காதல் மனைவி தங்களது திருமணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்க மறுத்து விட்டாரே என்ற கோபத்தில் திருமணமான மூன்றே மாதத்தில் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் (29) என்ற சாப்ட்வேர் இன்ஜீனியர், சென்னை மைலாப்பூர் அப்பு தெருவில் வசித்து வந்தார்.  இவர் தன்னுடன் வேலை பார்த்த, சந்தியா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண் என்ஜினீயரை காதலித்தார். இவர்களின் காதலுக்கு முதலில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் சந்தியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து விட, சந்தன்குமார்சிங்கின் பெற்றோர் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  பெற்றோர் எதிர்ப்பை மீறி, சந்தன்குமார் சிங், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்தியாவை கிறிஸ்தவ முறைப்படி, சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால், இந்த திருமணத்தில், சந்தன்குமார்சிங்கின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லையாம். திருமணத்திற்குப் பிறகு, சந்தன்குமார்சிங், தனது காதல் மனைவி சந்தியாவுடன் மைலாப்பூர் அப்பு தெருவில் வசித்து வந்த...

நள்ளிரவில் தனியாக உலா வந்த ராகுல்: அவருடன் பேசிய பெண் யார்?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உடன் சென்று அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள்.  ஆனால் நேற்று இரவு ராகுல் காந்தி டெல்லியில் தனது வீடு அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் பாதுகாப்பு அதிகாரிகளோ சாரதியோ இல்லாமல் தனியாக காரில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.  டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாய்களுடன் உலா வந்தார்.  ரேஸ் கோர்ஸ் சாலை சிக்னலில் வந்தபோது அங்கு ஒரு கார் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவர் திடீர் என்று கார் கண்ணாடியை இறக்கி விட்டு பெண்ணிடம் அவரது நாய்க்குட்டி பற்றி பேசினார்.  என்ன உணவு கொடுக்கிறீர்கள்? எப்படி அதன் உடல் நலத்தை பேணுகிறீர்கள்? என்று பெண்ணிடம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியம். காரணம் காரில் இருந்தவர் ராகுல் காந்தி.  சாரதி இருக்கையில் அமர்ந்து அவரே காரை ஓட்டிவந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. காரில்...

உ.பி பூமியில் புதைந்து கிடக்கும் புதையல்கள்

இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு இடையே ´பந்தெல்கன்ட்´ பகுதி உள்ளது.   இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.  தங்க புதையல் ´பந்தெல் கன்ட்´ பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர்.  அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் ´பந்தெல்கன்ட்´ பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.  அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதிய...