Skip to main content

Posts

Showing posts from September, 2013

அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு; கபே அமைப்பாளர் அகமட் மனாஸ் 2013-09-20 15:13:26 | General பி.வின்ஸ்லோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட முடியாது என்று தெரிவித்த அவர் வாக்களர்கள் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தள்ளார்.

The Way of happiness

அஜித் வருகையால் பின்வாங்கிய விஜய்

தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜித். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.  அதைத்தொடர்ந்து அஜித் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜித்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.  இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று.  இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜித்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்சினை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.  ஆக, அஜித்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது. 

தாய்க்கு நிகரான நவிபிள்ளையிடம் திருமண கோரிக்கை முன்வைத்தமை பாரிய தவறு

ஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் மேற்கொண்ட உரையில் முன்வைத்த 6 கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  இலங்கையின் உபசரணை, புலிகள் படுகொலை இயக்கம், வடக்கு புனர்வாழ்வு நடவடிக்கை, வடக்கில் தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நவிபிள்ளை முன்வைத்த கருத்துக்களுக்கே அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.  நவிபிள்ளை இலங்கைக்கு வரவழைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் குறித்து தெளிவான செய்தி கூறப்படுவதாக கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.  நவிபிள்ளையை திருமணம் முடிக்க விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கு டளஸ் அழகப்பெரும தனது கவலையை வெளியிட்டார்.  நவநீதம்பிள்ளை தமது தாயைவிட ஓரிரு வயதே குறைவானவர். அவ்வாறிருக்கையில் அவர் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடுவது பாரிய தவறானது என அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  இதேவேளை, 1987ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டெம்பர் 17ம் திகதி யாழ்தேவி ரயில் கிளிநொச்சிக்கு செல்

The penis is the male sex organ,

Man Penis Human Anatomy Picture of the Penis The penis is the male sex organ, reaching its full size during puberty. In addition to its sexual function, the penis acts as a conduit for urine to leave the body. The penis is made of several parts: • Glans (head) of the penis: In uncircumcised men, the glans is covered with pink, moist tissue called mucosa. Covering the glans is the foreskin (prepuce). In circumcised men, the foreskin is surgically removed and the mucosa on the glans transforms into dry skin. • Corpus cavernosum: Two columns of tissue running along the sides of the penis. Blood fills this tissue to cause an erection. • Corpus spongiosum: A column of sponge-like tissue running along the front of the penis and ending at the glans penis; it fills with blood during an erection, keeping the urethra -- which runs through it -- open. • The urethra runs through the corpus spongiosum, conducting urine out of the body. An erection results from changes in blood flo

Ajiyj at ARAMBem

அமெரிக்கா சிரியா

அமெரிக்கா சிரியா மீது தாக்கக்கூடும், பீதியில் மக்கள் லெபனனுக்கு தப்பி ஓட்டம் சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இச்சண்டையில் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் போராளிகள் பகுதியில் அதிபர் படையினர் விசக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனனுக்கு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனன் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.

New Fashion

UN High Commissioner For Human Rights

UN High Commissioner For Human Rights Navi  Pillay At The  Press Conference On Her Mission To Sri Lanka As is customary at the end of official missions such as this, I would like to make some observations concerning the human rights situation in the country. During my seven-day visit, I have held discussions with President Mahinda Rajapaksa, and senior members of the Government. These included the Ministers of External Affairs, Justice, Economic Development, National Languages and Social Integration, Youth Affairs and the Minister of Plantations Industries who is also Special Envoy to the President on Human Rights, as well as the Secretary of Defence. I also met the Chief Justice, Attorney-General, Leader of the House of Parliament and the Permanent Secretary to the President, who is head of the taskforce appointed to monitor the implementation of the report of the Lessons Learned and Reconciliation Commission (LLRC). I had discussions with politicians who are not part of the cur