விஜயின் அதிரடி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் புதிய படத்திற்கு ‘அதிரடி’ என பெயரிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.
விஜய் நடித்த ‘தலைவா’ படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது தமிழகத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ‘ஜில்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment