தஞ்சை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் மது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் பைசல்கான். இவருக்கு சொந்தமான படகில் ஜெகதா பட்டிணத்தை சேர்ந்த கணேசன், பூவரசன், முருகன் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த தங்கராசு ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மல்லிப்பட்டிணத்தில் இருந்து 25 மைல்கல் தொலைவில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக ;கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படை கப்பல் சென்றுள்ளது. அதில் இருந்த இலங்கை கடற்படை வீரர்கள் ஜெகதாபட்டிணம் மீனவர்களை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மீனவர்கள் தங்களது படகில் வைத்திருந்த சாப்பாடு, மீன், வலை ஆகியவற்றை பிடுங்கி கடலுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் மதிப்பு ரூ. 2 1ஃ2 இலட்சம் என தெரிவித்த மீனவர்கள் அவர்களின் படகின் உரிம பத்திரங்களையும் இலங்கை கடற்படையினர் பறித்து சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 மீனவர்களும் படுகாயத்துடன் இன்று காலை அதிராம்பட்டினம் திரும்பி அங்குள்ள கடலோர காவல்படையினரிடம் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள் இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை... எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை... தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது... உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ... உலகின் பெரும்பாலா...
Comments
Post a Comment