சென்னை: அஜீத் குமார் நடித்து வரும் விஷ்ணுவர்த்தன் படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமாரின் காலில் பலமாக அடிபட்டது. இதையடுத்து அவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவரோ தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் அப்படத்திற்கான சண்டை காட்சிகள் சென்னையில் நேற்றும், இன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தல என்று பெயர் வைக்கலாமா என்று கேட்டதற்கு அஜீத் குமார் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா? முதலீடு - அவசியமில்லை நேரம் - 15 நிமிடம் / தினமும் தனி கணிணி வேண்டும் (கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது) முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள் இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை... எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை... தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது... உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ... உலகின் பெரும்பாலா...
Comments
Post a Comment